இலங்கையில் அன்றைய சைக்கிளேன் டீட்வா என்று அழைக்கப்படும் சூறாவளி மழை வெள்ளம் சுழல் காற்று காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு பின்னணி விளைவுகள் மற்றும் தறதற்போதைய நிலை பற்றி எனது கருத்து. கடந்த 26 ஆம் திகதி சுற்றாடல் இலங்கை சுற்றாடலில் உருவான சூறாவளி காரணமாக வெள்ளம் மண்சரிவு மற்றும் ஆற்றுக்கள் நீடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பகுதியான மத்திய பகுதிகள் பதுளை நுரலியா இடங்கள் மிக மோசமாக பாதித்துள்ளன. இதுவரை 153 மரணங்களும் அல்லது 191 பேர் அளவில் இழந்துள்ளதாக அல்லது காணவில்லை என்றும். கிட்டத்தட்ட 15,000 வீடுகள் அடைந்துள்ளதாகவும் அதேபோல 78 ஆயிரம் மேற்பட்டர் தற்காலிகமாக கூடாரங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்ட நிலையில் தமிழர் பகுதியில் மக்களை அழித்த இலங்கை ராணுவ படையினர் மற்றும் கடற்படை விமானப்படையினர் மீட்பு பணிகளில் தீவிர நடவடிக்கையாக ஈடுபட்டுள்ளார்கள் அனேகமான பகுதிகளில் நீரினால் மூடப்பட்ட வீடுகளும் தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் இருப்பதினால் அன்றாட வாழ்க்கை மிகவும் கடினமாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மழை குறைந்திருந்தாலும் வீதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் அன்றாட வாழ்க்கை ஸ்தாபித்து போய் இருக்கும். ஆகவே அடிப்படை தேவைகளுக்காக சமைத்த உணவு சுத்தமான குடிநீர் போன்றவை மிக முக்கியமாக தேவைப்படுகிறது. மேலும் எதிர்வரும் நாட்களில் நோய்கள் பரவாமல் இருப்பதற்கு மக்களும் பொது சேவைகளும் மாற்று நடவடிக்கையை இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும் வீதிகள் சுத்தமாக்கப்பட்டு போக்குவரத்துக்கள் சீர்திருத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்டிருப்பது இலங்கை முழுவதும் ஆகவே இன மத மொழி வேறுபாடு இன்றி எல்லோரும் தங்கள் பங்களிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இயற்கை அனார்த்ததில் இருந்து மேலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மக்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இது மூன்றாவது இயற்கை அனாதம் என்று நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் எதிர்வரும் காலங்களில் இவற்றை எதிர்கொள்ள நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எமது வீட்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். சிறந்த நீரோட்டத்திற்கான தடுப்பாடல்கள் கால்வாய்கள் வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் சுத்தம் செய்யப்பட்டு இதற்கான முயற்சியில் மக்கள் ஈடுபடுவதன் மூலம் எம்மை சிறிதளவு எனும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
No Comments Yet...