ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான கலந்துரையாடல்கள், உண்மைகளை எதிர்கொள்ளவும், பொறுப்புணர்வு கலாசாரத்தை வளர்க்கவும் அவர் காட்டும் விருப்பத்தைக் குறிப்பதாக இன்றைய முன்னணி ஆங்கில செய்தித்தாள் கூறுகிறது.
இருப்பினும், அரசாங்கதிக்கும் பொதுமக்கக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் போதுமானதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
No Comments Yet...