ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயாச்சி மற்றும் சுய நிர்ணய உரிமைகளை வழங்குவார் என்று கடந்த மக்கள் சந்திப்பில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இதற்கான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டது எமக்கு ஆச்சரியமாக உள்ளது.
நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இனங்களுக்கு இடையான ஒற்றுமையை பேணுவதற்கு சகலவழிகளிலும் தன்னலான முயற்சியை மேற்கொள்ளுவார் என்று நம்பிக்கை வைத்திருந்தாலும் தமிழதான அர்ஜுனா அவர்கள் தனது ஆதரவினை திருப்பி பெற்றதன் காரணமாகவும் அவர் எதிர்க்கட்சியாக மாறியதற்காகவும் தமிழர்களின் செயற்பாடு மிகவும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
No Comments Yet...